நல்வரவு
சென்ற இதழில் கண்ட அதிசய மனிதர் :
1) கோவையின் தொழில்நுட்ப சிற்பி திரு ஜி டி நாயுடு
;;;;;;;;;;;;;;;
நாயுடுவின்
கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் அனந்தம். ஆரஞ்சுப்பழம் கசக்கும்! அதனால் பதினைந்து இருபது
பங்கு அந்த பழச்சாற்றில் 15 அவுன்ஸ் அளவுக்கு தண்ணீர்
கலந்தால் இனிக்கும் அதாவது பதினைந்து இருபது பழங்களின் சாற்றை ஒன்றில் கிடைக்கச்
செய்கிறார் நாயுடு. அவருடைய தோட்டத்தில் பருத்திச் செடி 24 ராத்தல் பருத்தியை காய்க்கிறது. இது சராசரி நம்
நாட்டில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மொத்த விளைச்சலுக்கு ஆறு அல்லது ஏழு பங்கு. சோளச் செடி பதினெட்டு அடி உயரம். தலைநிமிர்ந்து எண்ணினால் 36 முதல் 39 கதிர்கள். இப்படி தாவரங்களும் பேசுகின்றன. இந்த இயந்திர மனிதரை நோபல் பரிசு பெற்ற நம் இந்திய விஞ்ஞானி சர் சி
வி ராமன் முதல் ஆங்கில மண் ஆராய்ச்சி நிபுணர் சர் ஜான் ரஸ்ஸல் ஈடாக, கண்டு வியக்கின்றனர்.......( மேலும் படிக்க ) 2) தெரிந்த ஊர் தெரியாத விஷயம்
தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கோவை
3) தமிழ் கருவூலம்-வாழ்க்கை நெறி
வ. உ. சிதம்பரனாரின் வழிகாட்டும் தமிழ் புலமை :
இந்த முழு இதழையும் pdf வடிவத்தில் வாசிக்க - இங்கே சுட்டவும்,


No comments:
Post a Comment