நல்வரவு
1) இம்மாத சாதனையாளர் தூய்மை பாரதம் படைப்பதில் ஒரு முன்னோடி, ஸ்ரீ மராச்சி சுப்புராமன். குறிப்பாக உலர் கழிவறைகளை வடிவமைப்பதில் அவர் ஆற்றிய பணி மிகவும் பாராட்டுக்கு உரியது. அவரைப்பற்றிய காணொளி கீழே.
2) நவராத்திரி என்றாலே பொம்மைகள் -அவைகள் மூலம் நம் பாரம்பரியம் சரித்திரம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதனை எத்தனை குடும்பங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ளது என்பதை அறியும் போது எப்படி கலை, பண்பாடு மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது என்பதை அறிகிறோம். அப்படிப்பட்ட கிராமம் தான் மதுரை அருகில் உள்ள விளாச்சேரி என்னும் கிராமம்.
3) பழமொழிக் கதை : பேராசை பெரு நஷ்டம்
பலரும் அறிந்த விறகு வெட்டி-தேவதைக் கதை. சிறுவர்களுக்கான பகுதி
வேரும் தளிரும் என்கிற இந்த இரண்டு பக்க சஞ்சிகையை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்.
மறக்காமல் உங்கள் பின்னுட்டத்தையும் பதிவு செய்யவும்.
நன்றி