Wednesday, September 15, 2021

புரட்டாசி கீழறை ஆண்டு (பிலவ ) செப்டம்பர் - 2021

 நல்வரவு

( இந்த இரண்டு பக்க இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்.)


1) இம்மாத சாதனையாளர் தமிழகத்தின் தங்கமகன் எனப் போற்றப்படும் மாற்றுத் திறனாளி திரு மாரியப்பன் 


 பலப் பல இன்னல்களைத் தாண்டி அவர் எப்படி ஒரு சாதனையாளர் ஆனார் என்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் 
ஒரு வரலாறு 

2) உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடு தமிழ்நாட்டில் உள்ளது.  அதன் விசேஷத் தன்மை சுற்றுப்புற சூழலுக்கு அதன் அவசியம் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.


3) தமிழ் கருவூலம் பகுதியில் இம்மாதம் ஒரு பஞ்சதந்திரக் கதை : 

                       பழமொழி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு 


தரவிறக்கம் செய்த கோப்பை அதிக தமிழ் நண்பர்களோடு சமூக வலைத் தளங்களில் பகிரவும். 

தமிழர் பெருமையை பழமையை பறைசாற்றுவோம்

1 comment:

  1. The article on Pichavaram is eyeopener. We have such good places here with tourist potential

    ReplyDelete

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...