Wednesday, April 14, 2021

சித்திரை இதழ் ; கீழறை ஆண்டு -2021

 அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

"வேரும் தளிரும்" இந்த இதழுடன் தனது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

பலரும்  பழைய இதழ்களையும் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாகவும்  அவ்வப்போது தேவையான கருத்து பரிமாற்றத்திற்கெனவும்  இந்த வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளது.  இதன் மின்னஞ்சல் சேவையில் பதிவு செய்தால் அடுத்த இதழிலிருந்து அவரவர் மின்னஞ்சல் பெட்டிக்கே வந்துவிடும்.

தவறாது பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு  புதிர்: வினா-விடை இணைப்பு இருக்கும்.

அதில்  தொடர்ந்து பங்கு பெற்று அதிக மதிப்பெண்கள்  பெறுபவர் பெயர்கள் இந்த வலைப்பூவில் அறிவிக்கப்படும். 

இந்த இதழில் காணப் போவது

1)  திரு V கல்யாணத்திற்கும்  காந்தியடிகளுக்கும் இருந்த தொடர்பு 

2)  வாழை மர ஆராய்ச்சிக்கென  பணியாற்றும் ICAR மையம் 

3) ஆங்கில ஆட்சியில் முன்சீஃப் ஆக பணியாற்றிய முதல் தமிழர் வேதநாயகம் பிள்ளையவர்கள் பாடல்.

 

இதழை தரவிறக்கம் செய்க 

30 /04/2021

வினா -விடை  முடிவுகள் 

முழு மதிப்பெண்கள் - எவரும் இல்லை

                                            9/10  - திரு  R. Settu  

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...