சித்திரை மாத வேரும் தளிரும் இதழில் நாம் மிகவும் போற்றக்கூடிய ஒரு காந்தீயவாதியாகக் கண்ட திரு V. கல்யாணம் மே 4 ஆம் தேதி செவ்வாய் அன்று தமது 99 தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அன்னாருக்கு நமது இதயபூர்வ அஞ்சலிகள்.
அவருடைய வாழ்க்கை தேசபக்தர்களுக்கு ஒரு முன் மாதிரி. அவர் வழியில் நடக்க யாவரும் உறுதி பூணுவோம்.

No comments:
Post a Comment