Thursday, July 29, 2021

விளம்பி வருட இதழ்கள் (2018- 2019 ) -புத்தக வடிவில்

 வேரும் தளிரும்  முதல் வருட இதழ்கள்  புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. 

இதை வெளியிட முன்வந்தவர்கள்  C C G S (Chennai Centre for Global Studies  ) என்கிற அமைப்பு. இது  புலம் பெயர்ந்த  தமிழர்களின் இணைப்பிற்கு ஒரு பாலமாக செயலாற்றி வருகிறது. அதன்  ஒரு அங்கமாக இப்புத்தக வடிவம் தமிழர் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது.


C CG S  பற்றி மேலும் அறிய  ( https://www.chennaicgs.org/accomplishments )

விளம்பி வருட இதழ்களை புத்தக வடிவில் படிக்க விரும்புவர்கள்  பிரசுரகர்தர்களை  info@chennaicgs.org  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.  


இந்த வலைப்பூவில் படிக்க விரும்புவர்கள்  மேலே உள்ள படத்தை சுட்டினால் போதும்.  Google Drive  பக்கத்திலிருந்து  ஒவ்வொரு இதழாகப் பார்த்து வேண்டியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மிக அழகாக  வர்ணப் பக்கங்கங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் அச்சடித்திருப்பது பாராட்டுக்குரியது.



No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...