Wednesday, November 17, 2021

கார்த்திகை , கீழறை (பிலவ) ஆண்டு, நவம்பர் 2021

 நல்வரவு

கார்த்திகை மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர் திரு குற்றாலீஸ்வரன்.

நீச்சலில் அபார சாதனைகளை தன் மிக இளம் வயதிலேயே புரிந்த திரு குற்றாலீஸ்வரன்  அத்துறையை விட்டு  கல்வியில் கவனம் செலுத்தி இன்று முதலீட்டு அறிவுரையாளராக அமெரிக்க நாட்டில் தொழில் புரிகிறார்.

அவரது சாதனைகள் பற்றிய சிறிய காணொளி



மேலும் திருவிசை நல்லூர் கங்கை எழுந்தருளல் விழா மற்றும் பழமொழி கதையும்  இரண்டாம் பக்கத்தில் காணலாம்.

தங்களுடைய மேலான கருத்துகளுக்கு பின்னூட்டத்தை பயன்படுத்தவும்.
நன்றி

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...