Friday, December 17, 2021

மார்கழி கீழறை (பிலவ) ஆண்டு டிசம்பர் 2021

 நல்வரவு

மார்கழி  மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்

1 ) இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர் அம்புலிமாமா  சங்கர்.


தம் ஆயுட்காலம் முழுவதும் ஒரே பத்திரிக்கைக்கு மனம் ஒன்றி  குழந்தைகளுக்கு ஒரு சேவையாக  செய்து  வாழ்ந்த அற்புத கலைஞர். 

அவரைப்பற்றியும் அம்புலிமாமாவின் சாதனைகளையும்  படித்தறியலாம்.

2)  வணிகம் செய்ய வந்தவர்களில் ஆங்கிலேயரையும் பிரஞ்சுக்காரர்கள் பற்றியும்  நாம் சரித்திர புத்தகங்களில் படித்திருக்கிறோம். 

       அதிகம் நமக்கு தெரியாதது டச்சுக்காரர்களின் வியாபார தொடர்பு
அவர்கள் கடலூர் அருகே தரங்கம்பாடியில்  ஒரு கோட்டையை கட்டி அங்கிருந்து வணிகம் செய்த விவரங்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் இப்போது கிடைக்கிறது. 



3)  சிறுவர் சிறுமியருக்கான கதைப்பகுதியின்  பழமொழி

"கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே"

இவ்விதழின்  முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...