நல்வரவு
மாசி மாத இதழில் நாம் சந்திக்க இருக்கும் நபர் பத்ம பூஷண் திரு நாகசாமி. இந்திய தொல்லியியல் துறையில் அவர் ஆற்றிய அரும் பணியை அறிந்து கொள்ள இம்மாத வேரும் தளிரும் இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்
அவருடன் ஒரு நேரடி காணலை கீழ்கண்ட காணொளியில் காணலாம்.
2) பனைமலை யில் அழகிய பல்லவ காலத்து 1250 வருடங்கள் பழமையான ஓவியங்களைப்பற்றி திரு நாகசாமி தன்னுடைய ஓவியப்பாவை என்னும் புத்தகத்தில் விளக்கியிருப்பதை "தெரிந்த ஊர் தெரியாத விஷயம்" என்னும் தலைப்பில் காணலாம்.
3) பழமொழிக்கதை : "இக்கரைக்கு அக்கரை பச்சை "
No comments:
Post a Comment