நல்வரவு
இம்மாத வேரும் தளிரும் இதழை முழுவதுமாகப் படிக்க தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
1) முகப்பக்கம் -சாதனையாளர் :
புதுச்சேரி திரு வி.கே முனுசாமி -சுட்டமண் கைவினை கலைஞர். பல புதுமைகளை புகுத்தி 50 அடி உயரமுள்ள வடிவங்களை பிரித்து அடுக்கும் முறையில் வெற்றிகரமாக சுட்ட மண்ணில் செய்து காட்டுபவர்.
2) தெரிந்த ஊர் தெரியாத விஷயத்தில் நீங்கள் படிக்கப்போவது "மாட்டு வைத்தியர் மாதேஸ்வரர்" - மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர்.
மறக்காமல் பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment